உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கிருபெரு நிதியமு மொருதா மீட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை

'யுடன்மரீஇ யிருக்கை யொருநாள் பெறுமெனிற் பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத்

தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து

ஞாங்கர் ஞாங்கர் நின்றுழி நில்லாது

நிலையழி யாக்கை வாய்ப்பவிம்

மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே.

78. நாடு

275

-ஆசிரியமாலை

(மக்களின் நல்வாழ்வுக்கு உறையுளாம் நாட்டின் இலக்கணம்

கூறுதல்.

இ. பெ.அ: திருக். 74)

வளமிகு நாடு வானகம் ஒக்கும்

828.

எண்ணி னிடரெட்டு மின்றி வயற்செந்நெற்

கண்ணின் மலரக் கருநீலம் - விண்ணின்

வகைத்தாய் வளனொடும் வைகின்றே வென்வேல்

நகைத்தாரான் தான்விரும்பு நாடு.

-புறப்பொருள் வெண்பாமாலை 205

அச்சமொன் றில்லா அருமலை நாடு

2

829. அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ

வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் - புள்ளினந்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு.

திகழ்வள முத்துத் தென்னாவன் நாடு

830. நந்தி னிளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்த ரிளங்கமுகின் பாளையும் - சிந்தித்

1. யுடனம ரிருக்கை.

2. வாய்நெகிழ.