உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

நானிலங் கலக்கும் நலத்தது நாடு

835. வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த் தேனிலங் கருவிய 'திணையுந் தேறல்சேர் 2பானலங் கழனியுங் கடலும் பாங்கணி நானிலங் கலந்துபொன் னரலு நாடதே.

277

சூளாமணி 31, 12

கடல்வளம் மிக்கது கவின்மிகு நாடு

3

836. சங்கு நித்தில முங்கட லிப்பியுந் தெங்கந் தீங்குலை யூறிய தேறலும் வங்க வாரியும் 4வாரலை வாரியும் தங்கு வாரிய தண்கட னாடெலாம்.

இகலி எழுபவை இனிய மரங்களே

837. செந்நெலங் கரும்பினொ டிகலுந் தீஞ்சவைக் கன்னலங் ‘கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும் இன்னவை °காண்கில 'னென்று பூகமும் முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே.

சூளாமணி 32

-வளையாபதி 70

எருமை குயில்களால் இனங்கண் டறிவன *838. கரும்பிவை கமுகிவை யென்று கண்டறி

வருந்துணை யுயர்தலி னருந்து மேதிகள் கரும்புக ளிவையெனக் கனையுங் கார்ப்பொழிற் சுரும்பிவர் கமுகினைக் குயில்கள் சொல்லுமே.

வெறிய வென்பது வீழ்மலர்க் கூந்தல்

839. நெறிக டந்து பரந்தன நீத்தமே

குறிய ழிந்தன குங்குமத் தோள்களே

2. பானிலங்.

3. முந்தவ ழிப்பியுந்.

1. தினையுந்.

4.வார்வலை.

5. கரும்புதாம்.

6. காண்கல.

7. காண்கலேமென்று *838 இப்பாடல் எந்நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை.