உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மனத்தையும்எறியும் மாப்பொறி மதிலகம் 860. சினத்தயில் கொலைவாள் 'சிலைமழுத் தண்டு செம்புருக் கரக்கெணெய் சிவணிக் கனத்திடை யுருமின் வெருவருங் கவண்க லென்றிவை கணிப்பில களிற்றின் இனத்தையு முவணத் திறையையு மியங்குங் காலையு மதியெலா நினையு

861.

மனத்தையு மெறியும் பொறியுள வென்றால்

மற்றினி யுணர்த்து மாறெவனோ.

-இராமா. பால்.105

மாளிகை மதில்கள் மாமலை ஒப்பன

மன்னன் மேவு கோயில் மேரு மான மற்றி மண்ணெலா மென்ன லாய வூரிடத் திலங்கு மாளி கைக்குலம் பொன்னின் மேரு வின்புறம் பொருப்பு நேர வப்புறந் துன்னு நேமி வெற்பை யென்பர் சூழ்மதிற் பரப்பையே.

80. நகர்

(மக்களின் நல்வாழ்வுக்கு வேண்டிய

-நாரதசரிதை

அமைப்புக்கள்

அனைத்தும் பெற்ற நகரச்சீர் உரைத்தல். நகர் முதற்கண் மாளிகை என்னும் பொருளுடையதாக இருந்து பின்னர் மாளிகைகள் மல்கிய பேரூர்க்குப் பெயராயிற்று.)

862.

வஞ்சிமா நகர வனப்பின் வண்ணம்

களிகள் களிகட்கு நீட்டத்தங் கையாற் களிகள் விதிர்த்திட்ட வெங்கட் - டுளிகலந் தோங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே பூம்பொழில் வஞ்சி யகம்.

2

1. சக்கரந் தண்டு சிலைமழுத் தோமரம் உலக்கை.

1. றாயிற்றே பூம்புனல்.