உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அரிந.

புறத்திரட்டு

வள்ளியோர் செல்வம் வருந்துதல் இல்லை

890. களமர் பலரானும் கள்ளம் படினும்

891.

வளமிக்கார் செல்வம் வருந்தா - வளைநெல் 'அரிநீ ரணைதிறக்கு மூர அறுமோ

நரிநக்கிற் றென்று கடல்

291

பழமொழி 187, 205, 200, 208, 210, 203

பொருளுடை யாரைப் போற்றி வருவர்

அருமை யுடைய பொருளுடையார் தங்கட் கரும முடையாரை நாடார் - எருமைமேல் நாரை துயில்வதியு மூர குளந்தொட்டுத் தேரை வழிச்சென்றா ரில்.

காப்பார் தம்மிற் கள்வார் பலரால் 892. நோக்கி யிருந்தா ரிமைக்கு மளவின்கண் ஒப்பப் படினு முணங்கலைப் புட்கவரும் போற்றிப் புறந்தந்தக் கண்ணும் பொருளினைக் காப்பாரிற் பார்ப்பார் மிகும்.

893.

பொருளுடை யாரைப் புகழார் இல்லை

அருளுடை யாருமற் றல்லா தவரும்

பொருளுடை யாரைப் புகழாதா ரில்லை

பொருபடைக் கண்ணா யதுவாற் றிருவுடையார்

பண்ட மிருவர் கொளல்.

பழமொழி 198,368, 199

பொய்யில் பொருளே பொருளாய்க் கொள்க

894. செய்கபொரு ளாருஞ்செறு வாரைச்செறு கிற்கும் எஃகுபிறி தில்லையிருந் தேயுமிரு முண்ணும் ஐயமிலை யின்பமற னோடெவையு மாக்கும்

பொய்யில்பொரு ளேபொருண்மற் றில்லைபிற பொருளே.