உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அணுகத் தகாத ஐவர் இவராம்

908. உடையிட்டார் புன்மேய்ந்தா ரோடுநீர்ப் புக்கார் படையிட்டார் பற்றேது மின்றி - நடையிட்டார் இவ்வகை யைவரையு மென்று மணுகாரே 2செவ்வகைச் சேவகர் சென்று

909.

910.

911.

295

-சிறுபஞ்சமூலம். 41

மாளவஞ் சிந்து மாச்சீர் உரைத்தது

தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசால் மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்த பறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற் குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய. பார சூரவப் பல்லவப் பரிகள்

பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்த வீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்த பாரிற் றேர்செலிற் பழிபெரி துடைத்தென நாணிச் சோரும் வார்புயல் துளங்கவிண் புகுவன துரகம்.

விலங்கிப் பாயும் கலிமாத் திறமை

அலங்கு வெண்மதி யைப்பசி யடையவப் பகலே நிலங்கொண் 3டோங்கின நிரம்பின 'புகர்சுழி யுடைய உலம்பி முன்னிரு தாள்களு முமிழ்வன போல விலங்கு பாய்வன விடுகணை விலக்குவ கலிமா.

-சீவகசிந்தாமணி 2159, 2160, 1770

வரையையும் பிளக்கும் வன்மைசேர் கரிகள்

912. அரும்பனைத் தடக்கை 5யபரகாத் திரம்வா லெயிறிவை யைந்தினுங் கொல்வ

கருங்கடற் சங்குங் கறந்தவான் பாலுங் கனற்றிய காலுகி ருடைய

1. இவ்வகைய ரைவரையு.

4. புட்சுழி.

2. செய்வகைச்.

3. டோங்குவ.

5. மருப்புக்காத் திரம்வா லெயி றைந்தினுங்.