உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நெஞ்சங் கரியரை அஞ்சி அகல்க

984. கல்லாதுங் கேளாதுங் கற்றா ரவைநடுவட் 'சொல்லாடு வாரையு மஞ்சற்பாற் - 2றெல்லருவி 3பாயுமலை நாட பரிசழிந் தாரொடு தேவரு மாற்ற லிலர்.

நல்லவைக் கொடுங்கிப் புல்லவை போவார்

985. நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி. நன்றுணராப்

986.

புல்லவையுட் டம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார் 4புடைத்தறுக ணஞ்சுவா னில்லுள்வில் லேற்றி இடைக்கலத் தெய்து விடல்.

பற்பிடித் தாய்வரோ பருத்த யானையை?

மானமும் நாணு மறியார் மதிமயங்கி

ஞான மறிவா ரிடைப்புக்குத் தாமிருந்து ஞானம் வினாஅ 5யுரைக்கி னகையாகும் யானைப்பற் காண்பான் புகல்.

இயற்கை அறிவிலான் எழுத்தாற் பயன்பெறான் 987. நற்கறி வில்லாரை நாட்டவு மாகாதே

சொற்குறி கொண்டு துடிப்பண் ணுறுத்ததுபோல் வெற்பறைமேற் றாழும் விலங்கருவி நன்னாட °கற்பறிவு 7போகாக் கடை.

பழமொழி 37, 20, 24, 22, 28

இளமையில் அறஞ்செயார் இறுதியிற் செய்வதென்?

988. சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி

இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் இறுகிறுகிப் பின்னறிவா மென்றுரைக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம்.

1. சொல்லா வொருவரையு. 4. படைத்தறுக.

2.றொல்லருவி. 5. உரைத்தல்.

3. பாய்வரை.

6. கற்றறிவு.

7. CLOSIT.