உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

994.

995.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

குற்றமே பார்ப்போன் முற்றிய புல்லன்

வெல்வது 'வேண்டி வெகுண்டுரைக்கும் நோன்பியும் இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி

செவிக்குற்றம் போர்த்திருப் பானுமிவ் மூவர் 3உமிக்குற்றுக் கைவருந்து வார்.

கற்றவர் சிறப்பைக் கயமை அறியுமோ?

-திரிகடுகம் 28

அரும்பொனன் னார்கோட்டி யார்வுற்றக் கண்ணுங் கரும்புதின் பார்முன்னர் நாய்போற் - கரும்புலவர் கொண்டொழிப வொன்றோ துயில்மடிப வல்லாக்கால் விண்டுரைப்பர் வேறா விருந்து.

குருடும் குருடும் குழிவிழு மாறே

996. அந்தக னந்தகற் 'காறு சொலலொக்கும் முந்துசெய் குற்றங் கெடுப்பான் முழுவதும் நன்கறி வில்லா 'னதுவறி யாதவற் கின்புறு வீட்டி னெறிசொல்லு மாறே.

90. பகைத்திறந் தெரிதல்

-தகடூர் யாத்திரை

வளையாபதி 69

(பகை பற்றிய பல்வேறு பகுதிகளையும் ஆராய்ந்து அறிதல்.

இ. பெ.அ: திருக். 88

இ.சா.அ: பழமொழி 28. (பகைத்திறம்) ப.பா.தி. 56. (பகை) நீதிக். 70. (பகைத்திறம்))

6 எதிர்த்த பகையை இளைதே களைக 997. எதிர்த்த பகையை யிளைதாய போழ்தே 6கதித்துக் களைக முதிரா - தெதிர்த்து

2. பார்த்தே யிருப்பானிம்.

1. கொண்டு.

4. காறுசொலல் யாதொக்கும்

5. னஃதறி.

3. உமிக்குற்றிச்.

6. கதிர்த்துக்.