உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

சிறுதீ எனினும் பேரழி வன்றோ!

1008. எரியுந் தீத்திர ளெட்டுணை யாயினும் கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேல் தெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும் விரியப் பெற்றிடின் வென்றிடு கிற்குமே.

கிள்ளத் தவறினால் கேட்கும் கோடரி

1009. முட்கொ ணச்சு மரமுளை யாகவே உட்க நீக்கி னுகிரினும்நீக்கலாம் வட்க நீண்டதற் பின்மழுத் 'தள்ளினுங் கட்கொ டாமன்ன யார்களை கிற்பவே.

317

-சூளாமணி 643, 644

91. உட்பகை

(“புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந் துணையும் உள்ளாய் நிற்கும் பகை”

இ. பெ.அ : திருக். 89.)

-

பரிமே.

படுக்கை அறையிற் பாம்போ டுறைதல்

1010. தலைமை கருதுந் தகையாரை வேந்தன்

1011.

நிலைமையா னேர்செய் திருத்தல் - மலைமிசைக் காம்பனுக்கு மென்றோளா யஃதாலவ் வோரறையுட் பாம்போ டுடனுறையு மாறு.

கருதிய செய்யக் காக்கும் உட்பகை

3கண்ணின் மணியேபோற் காதலராய் நட்டாரும் எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால் எண்ணி யுயிர்கொள்வா 'னேன்று திரியினும்

உண்ணுந் துணைக்காக்குங் கூற்று.

1. தன்னினுங்.

3. கண்ணுள்.

2. டார்மன்ன. 4. வேண்டித்.