உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

இளங்குமரனார் தமிழ் வளம் 17

உட்பகை என்பது உள்ளிற் கடனே

1012. வெள்ளம் 'பகைவரினும்வேறிடத்தார் செய்வதென் கள்ள முடைத்தாகிச் சார்ந்தார் கழிநட்புப் புள்ளொலிப் பொய்கைப் புனலூர வஃதன்றோ 2உள்ளில்லத் துண்ட தனிசு.

செவ்வியர் பகைமை செய்யா திடரே

1013. இம்மைப் பழியு மறுமைக்குப் பாவமுந் தம்மைப் பிரியார் தமர்போ லடைந்தாரிற் செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ மைம்மைப்பின் நன்று குருடு.

-பழமொழி 253, 135, 297,298

வணங்கு கையுளும் வன்படை யுண்டாம்

1014. தொழுததங் கையி னுள்ளுந்

துறுமுடி யகத்துஞ் சோர

அழுதகண் ணீரி னுள்ளு

3மணிகலத் தகத்து மாய்ந்து

பழுதுகண் ணரிந்து கொல்லும்

படையுட னடங்கும் பற்றா தொழிகயார் கண்ணுந் தேற்றந்

தெளிகுற்றார் விளிகுற் றாரே.

மாதர் மயக்கமும் மதியொடு புரிக

1015. தோய்தகை மகளிர்த் 'தோயின் மெய்யணி நீகித் 'தூய்நீர்

ஆய்முது மகளிர் தம்மா

'லரிறபத் திமிரி யாட்டி

வேய்நிறத் தோளி னார்க்கு

வெண்டுகில் மாலை சாந்தத்

தாய்நல கலங்கள் சேர்த்தித்

தடமுலை தோய்க வென்றான்.

2. அள்ளில்லத் துண்ட.

1. பலவரினும்.

4. தொய்யின்.

5. தூநீர்.

3. மருங்கலத்.

6. லரிப்பறத்.