உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தலைமேல் பனையைத் தாமே வீழ்த்துவார்

1025. மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர் கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்

பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன் றார்குறைப்பர் தம்மேலே வீழப் பனை.

பொறுக்கப் பொங்குதல் கூன்மேற் புண்ணே

1026. உறாஅ வகையது செய்தாரை வேந்தன்

பொறாஅஅன் போலப் பொறுத்தாற் - பொறாஅமை மேன்மேலுஞ் செய்து விடுத லதுவன்றோ கூன்மே லெழுந்த குரு.

பெரியாரைப் பழித்தல் பிறையைநாய் குரைத்தல் 1027. நெறியா லுணராது நீர்மையு மின்றிச் சிறியா 'ரளியரா லென்று - பெரியாரைத் தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல் திங்களை நாய்குரைத் தற்று.

இளையனென் றெள்ளி இகழேல் தலைவனை 1028. சீர்த்தகு மன்னர்?. சிறந்தனைத்துங் கெட்டாலும் நேர்த்துரைத் தெள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும் இளைதென்று பாம்பிகழ்வா ரில்.

321

பழமொழி 265,63,280,283, 107, 277

வென்றடு வலியாரை வெதுப்புதல் தீது

1029. வென்றடு கிற்பாரை வேர்ப்பித் தவர்காய்வ தொன்றொடு நின்ற சிறியார் பலசெய்தல் குன்றொடு 'தேங்குலாம் வெற்ப வதுபெரிது நன்றொடு வந்ததொன் றன்று.

பழமொழி 294

1. ரெளியரா.

2. சிறந்தெனைத்துங்

3. தேன்கலாம்.