உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஆக்கலும் அழித்தலும் அரசால் ஆகும் 1035. அருளு மேலர சாக்குமன் காயுமேல்

வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம் 1அருளி மற்றவை வாழ்த்தினு வையினும் அருளி யாக்க லழித்தலங் காபவோ.

அரசுவழிச் செலின் அழிப்பார் இல்லை 1036. தன்னை யாக்கிய தார்ப்பொலி வேந்தனைப் பின்னை வௌவிற் பிறழ்ந்திடும் பூமகள் 2அன்ன வன்வழிச் செல்லினிம் மண்மிசைப் பின்னைத் தன்குலம் பேர்க்குந ரில்லையே. ஆக்கினோன் வழியில் அயரா தணைக

1037. பிறையது வளரத் தானும்

வளர்ந்துடன் பெருகிப் பின்னாட்

குறைபடு மதியந் தேயக்

குறுமுயல் தேய்வ தேபோல்

இறைவனாத் தன்னை யாக்கி

யவன்வழி யொழுகி னென்று

நிறைமதி யிருளைப் போழு

நெடும்புகழ் விளைக்கு மன்றே.

நால்வர் பின்வரின் நாயகர் ஆவார்

1038. யாவ ராயினும் நால்வரைப் பின்னிடின் தேவ ரென்பது தேறுமிவ் வையகம் காவல் மன்னவர் காய்வன சிந்தியார் நாவி னும்முரை யார்நவை யஞ்சுவார்.

சுற்றமோ டனைத்தும் பற்றா தெரிதீ 1039 தீண்டி னார்தமைத் தீச்சுடு மன்னர்தீ ஈண்டுதங்கிளை யோடு மெரித்திடும்

3. அருளின் மற்றது.

1. மன்ன வவ்வழிச் சேறலிம்.

323