உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

1. தியற்றி.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வாளை ஒக்கும் வாணெடுங் கண்ணினார் 1058. தோளு மென்முலை யும்மல்குற் பாரமும் நாளு நாளு நவின்று பருகிய

கேள்வன் மார்க்கும் பகைஞர்க்கு மொத்தலால் வாளும் போல்வரிவ் வாணெடுங் கண்ணினார்.

அன்பால் கூடினும் பின்செலும் பிறர்க்கே

1059. அன்புநூ லாக வின்சொ

லலர்தொடுத் தமைந்த காதல்

இன்பஞ்செய் காமச் சாந்திற்

கைபுனைந் 'தேற்ற மாலை

நன்பகற் சூட்டி விள்ளா

தொழுகினும் நங்கை மார்க்குப்

பின்செலும் பிறர்க ணுள்ளம்

-சாந்திபுராணம்

பிணையனார்க் கடிய தொன்றே.

-சீவகசிந்தாமணி 1596

பூசல் பெருக்குவார்ப் பொருந்தா தொழிக

1060. ஆசை யல்குற் பெரியாரை

யருளு மிடையுஞ் சிறியாரைக்

கூசு மொழியும் புருவமுங்

குடில மாகி யிருப்பாரை

வாசக் குழலு மலர்க்கண்ணு மனமுங் கரிய மடவாரைப் பூசல் பெருக்க வல்லாரைப்

பொருந்தல் வாழி மடநெஞ்சே.

-நாரதசரிதை