உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

நஞ்சினிற் கள்ளே நனிகே டுடைத்தாம்

1068. வஞ்சமுங் களவும் பொய்யு

மயக்கமும் வரம்பில் கொட்புந்

331

தஞ்சமென் றாரை நீக்குந்

தன்மையுங் களிப்புந் தாக்கும்

'வஞ்சமும் நன்குந் தீங்கும்

நஞ்சமுங் கொல்வ தல்லால்

கள்ளினால் மயக்கல் போல

நரகினை நல்கா தன்றே.

95. சூது

-

இராமா. கிட். 668

சூதாடினால் வருங் குற்றங் கூறுதல் மணக். சூது என்பது பொருளைப் பொய்ம்மை வழியில் பறிக்கும் அனைத்துக்கும் பொதுப் பெயர்.

ப.அ: திருக். 94. ப.பா.தி. 62. நீதிக். 20)

பாடுறு வளமெலாம் பறித்திடும் சூதே

1069 பாரதத் துள்ளும் பணையந்தந் தாயமா ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரொ டேதில ராகி யிடைவிண்டா ராதலாற் காதலோ டாடார் கவறு.

இன்னா தவற்றுள் இன்னா சூதே

1070. நட்டா ரிடுக்கண் தேனிகாண்டல் நற்கின்னா ஓட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா கட்டிலா மூதூ ருறைவின்னா வாங்கின்னா நட்ட கவற்றினாற் சூது.

பழமொழி 356

1. வஞ்சமே நணுகுந்.

2. நனிகாண்டல்.

இன்னாநாற்பது 26