உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அறியார் தமக்கும் அறியார் ஆகுக

1099. கண்டறியார் போல்வர் கெழீஇன்மை செய்வாரைப் பண்டறிவார் போலாது தாமு மவரேபேல் விண்டொரீஇ மாற்றி விடுத லதுவன்றோ விண்டற்கு விண்டல் மருந்து.

நல்லவை கூறி அல்லவை மறைக்க

1100. நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்

-பழமொழி 140

தொல்லை யுயிர்க்கூற்றுக் கோலாகி - 'ஒல்லுமெனின் மாயம் பிறர்பொருட்கண் மாற்றிய மானத்தான்

ஆயி னொழித லறிவு.

98. பெருமை

-சிறுபஞ்சமூலம் 57

(“செயற்கரிய செய்தல், தருக்கின்மை, பிறர் குற்றம் கூறாமை என்று இவை முதலிய நற்குணங்களால் பெரியாரது தன்மை’

பரிமே.

பெ.அ: திருக். 98. நாலடி. 19. நீதிக். 58.)

பெரியரை மறைக்கப் பிறராற் கூடுமோ?

1101. பரந்த திறலாரைப் பாசிமே லிட்டுக்

கரந்து மறைக்கலு மாமோ - 3நிரந்தெழுந்த

வேயிற் றிரண்டதோள் வேற்கண்ணாய் விண்ணியங்கு ஞாயிற்றைக் கைம்மறைப்பா ரில்.

பெரிதாள் பவனே பெரியன் என்க

-பழமொழி 32

1102. பொற்பவும் பொல்லா தனவும் 'புணர்ந்திருந்தார் சொற்பெய் துணர்த்துதல் வேண்டுமோ - விற்கீழ் அரிதாய்ப் பரந்தகன்ற கண்ணா யறியும்

பெரிதாள் பவனே பெரிது.

-

1. ஒல்லுமேல்.

2. னழித.

3. நிரந்தெழுந்து. 4. புனைந்திருந்தார்.