உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வாடிய போதும் வட்கார் பெரியர்

1103. நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து

1104.

வாடி

வாடிய காலத்தும் வட்குபவோ வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும் புலித்தலை நாய்மோத்த 'லின்று.

மாடம் இடிந்திடிற் கூடம் அமைக்கவாம்

2.

மாட மிடிந்தக்கால் மற்று மெடுப்பதோர் 3கூட மரத்திற்குத் துப்பாகு மஃதேபோற் பீடிலாக் கண்ணும் பெரியார் பெருந்தகையர் ஈடில் லதற்கில்லை பாடு.

உயர்ந்தோர்க் கமைந்த உருவும் திருவாம்

1105. வாட்டிற லானை வளைத்தார்க ளஞ்ஞான்று வீட்டிய சென்றார் விளங்கொளி - காட்டப் பொருவறு தன்மைகண் டஃதொழிந்தா ரஃதால் உருவு திருவூட்டு மாறு.

ஒருநூ றாயிரர்க் கொப்பா மொருவன் 1106. நீறார்ந்து மொட்டா நிகரில் மணியேபோல் வேறாகத் தோன்றும் விளக்க முடைத்தாகும் தாறாப் படினுந் தலைமகன் றன்னொளி நூறா யிரவர்க்கு நேர்.

339

பழமொழி 31, 204, 71, 301, 69

நல்லவை எல்லாம் நகையே நல்கும்

1107. அமையப் பொருளில்லா ராற்றாதா ரென்ப திமையத் தனையார்க ணில்லை - சிமைய நகையே ரிலங்கருவி நல்வரை நாட நகையேதா னாற்றி விடும்.

1. லில்.

2. மழிந்தக்கால்.

3. கூடகா ரத்திற்குத். 1107 இப்பாடல் பழமொழியில் காணப் பெறவில்லை.

பழமொழி