உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பரிவான்.

புறத்திரட்டு

வறுமை போக்கும் வண்மை வணிகர்

1154. காடுங் கடுந்திரை நீர்ச்சுழியுங் கண்ணஞ்சான் சாடுங் கலனும் பலவியக்கி - நீடும் பலிசையாற் பண்டம் பகர்வான் 'பரியான் கலிகையால் நீக்கல் கடன்.

உலகுக் குயிராம் உழவன் சீர்மை

1155. மூவரு நெஞ்சமர முற்றி யவரவர்

ஏவ லெதிர்கொண்டு மீண்டுரையான் - ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழுவா ‘னுலகுக் குயிர்.

நீணெறி யுழவன் நிலனுழு வென்றி

1156. மண்பதம் நோக்கி மலிவயலும் புன்செய்யுங் கண்பட வேர்பூட்டிக் காலத்தால் - எண்பதனுந் தத்துநீ ரார்க்குங் கடல்வேலித் தாயாபோல்

வித்தித் தருவான் விளைவு.

351

-புறப்பொருள் வெண்பாமாலை 344, 165, 346

உழவற் கேலா உறுகே டுரைத்தது

1157. பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு முற்றாமை கேடு முரண்கேடு - 4தெற்றத்

தொழின்மகன் றன்னொடு மாறாயி னென்றும் உழுமகற்குக் கேடென் றுரை.

நூலோர் உரைத்த நுண்ணிய உழவியல்

1158. நன்புலத்து வையடக்கி ‘நாளுநா ளேர்போற்றிப் புன்புலத்தைச் செய்தெருப் போற்றியபின் - இன்புலத்துப் °பண்கலப்பைப் பாற்படுத்து வானுழவ னென்பவே நுண்கலப்பை நூலோது வார்.

2. மீட்டுரையான். 5. நாணாளு மேர்போற்றிப்.

3. னுலகிற்.

-சிறுபஞ்சமூலம் 50, 60 4. Gumm.

6. பண்கலப்பை என்றிவை பாற்படுப் பானுழவோன்.