உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

1159.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பார்வேந் தொப்பாப் பகட்டேர் உழவர் யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தார் ஏனை நிரையுடைய ஏர்வாழ்நர் - யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே ருடையோர்க் கரசரோ வொப்பு.

-பெரும்பொருள் விளக்கம்

குலம்பெறு தீங்கு கொள்ளா அந்தணர்

1160. நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டுங் குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார். நலங்கிளர் தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோல் தாவா தொளிசிறந்த தாம்.

ஈட்டிய வெல்லாம் காட்டிய ஈகையர்

1161. ஈட்டிய வெல்லா மிதன்பொருட் டென்பது காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறுங் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையுஞ் சங்கும்போற் றந்து.

104. நல்குரவு

-பெரும்பொருள் விளக்கம்

"நுகர்வன யாவு மில்லாமை. நல்கூர்வது நல்குரவு. நன்- நன்மை. கூர்தல் மிகுதல். நன்மையின்மையை நன்மை மிகுதி என்றது மங்கல வழக்கு, வெறுமையாகிய வறுமை நிரப்பு என்றது போல். இனி, நல்கு + ஊர்தல் என்று பகுத்து பிறர் கொடுப்பதன் மேல் ஊர்ந்து செல்லுதல் என்று கூறினுமாம்" - பாவாணர்.

இ.பெ.அ: திருக். 105.

இ.சா.அ: நாலடி. 29. (இன்மை) ப.பா.தி. 64. (வறுமை) நீதிக்.

61. (OLD))