உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஆசை ஒருவனை அருநர காழ்த்தும்

1162. கொண்டொழுகு மூன்றற் குதவாப் பசித்தோற்றம் பண்டொழுகி வந்த வளமைத்தங் - குண்டது 'கும்பியெற் றிச்சென் 'றடுதலாற் றன்னாசை அம்பாயுள் புக்கு விடும்.

பிறப்பற முயலல் பெரும்பே றாகும்

353

பழமொழி 392

1163. பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய் விலங்கின் பிறப்பின் வெரூஉம் - புலந்தெரியா மக்கட் பிறப்பி னிரப்பிடும்பை யிம்மூன்றுந் துக்கப் பிறப்பாய் விடும்.

மலராப் போதில் மருவா வண்டு

-திரிகடுகம் 60

1164. கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்காற் செல்லாவாஞ் செம்பொறி வண்டினங் - கொல்லைக் கலாஅற் கிளிகடியுங் கானக நாட

இலாஅஅற் கில்லை தமர்.

இன்மை உடையார்க் கெல்லாம் மாயும்

1165. பிறந்த குலமாயும் பேராண்மை மாயுஞ்

சிறந்ததங் கல்வியு மாயுங் - கறங்கருவி கன்மேற் "றவழுங் 5கணமலை நன்னாட இன்மை தழுவப்பட் டார்க்கு.

சென்றார்க் குதவான், செல்வதே நன்று!

1166. உள்கூர் பசியா லுழைநசைஇச் சென்றாருக் குள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான் - உள்ளூர் இருந்துயிர் கொன்னே. கழியாது தான்போய் விருந்தின னாதலே நன்று.

1. கும்பியிலுந் திச்சென். 2. றெறிதலால். 3. வெருவும்.

4. கழூஉங்.

5. 60TLO6060.