உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

1.விசைக.

1182.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இரவா இயல்பை இரக்க தன்னிடம் இன்னா 'வியைக வினிய வொழிகென்று

தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல் காதல் கவற்று மனத்தினாற் கண்பாழ்பட் டேதி லவரை யிரவு.

மாறிப் பிறப்போன் மற்றையோர் எள்வதோ? 1183. என்றும் புதியார் பிறப்பினு மிவ்வுலகத் தென்று மவனே பிறக்கலான் - குன்றின் பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட இரப்பாரை யெள்ளா மகன்.

இரப்பினும் இனிது தொழுதூண் வாழ்வு 1184. ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுக லாற்றி வழிபடுதல் வல்லுத லல்லாற் - பரிசழிந்து

செய்யீரோ வென்னானு மென்னுஞ்சொற் கின்னாதே பையத்தாஞ் செல்லு நெறி.

அறிவிலார் பின்சென் றிறைஞ்சார் மேலோர் 1185. திருத்தன்னை நீப்பினுந் தெய்வஞ் செறினும் உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால் அருத்தஞ் செறிக்கு மறிவிலார் பின்சென் றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.

-நாலடியார் 305, 306, 307, 309, 304

பிறரை இரவாப் பெருமுத் தரையர்

1186. மல்லல்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெலாஞ் செல்வ ரெனினுங் கொடா அதவர் நல்கூர்ந்தார் நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவா தார்.