உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

இரந்துடல் ஊட்டலாம் என்றும் இருக்குமேல் 1187. மான வருங்கலம் நீக்கி யிரவென்னும்

ஈன 'விளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால் ஊட்டியக் கண்ணு முறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின்.

ஈதலில் இரட்டி இரவாப் பெருமை 1188. மறுயுை மிம்மையும் நோக்கி யொருவற் 2குறுவ தியையக் கொடுத்தல் - வறுமையால் ஈத லிசையா தெனினு மிரவாமை ஈத லிரட்டி யுறும்.

அற்றம் மறைப்பார் அறிய உரைக்க

1189. வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க் கற்ற மறிய வுரையற்க - அற்றம்

மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத் துறக்குந் துணிவிலா தார்.

359

-நாலடியார் 296, 40, 95, 78

107. கயமை

"இழிகுணத்தாராகிய மாந்தர் இயல்பு கூறுதல்' - மணக். இ.பெ.அ: திருக். 108. நாலடி. 36. ப.பா.தி. 58.

நீதிக்.66.

இ.சா.அ: பழமொழி. 12. (கீழ்மக்களியல்பு) நீதிக். 66.

(கீழ்மை))

நன்முகக் குரங்கு நானிலத் துண்டோ?

1190. நிரந்து வழிவந்த நீசரு ளெல்லாம்

பரந்தொருவர் நாடுங்காற் பண்புடையார் தோன்றார் மரம்பயில் சோலை மலைநாட வென்றுங்

குரங்கினுள் நன்முகத்த தில்.

1. விழிவினால் வாழ்வெண்மின்.

2. குறுமா றிசைவ.