உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பனைமேல் வைத்துப் பஞ்சு கொட்டல்

1191. பெருமலை நாட பிறரறிய லாகா

'அருமறைய யான்றோரே காப்பர் - அருமறையை நெஞ்சிற் சிறியார்க் குரைத்தல் பனையின்மேற் 2பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று.

நரியிற் குண்டோ நன்னாள் தீநாள்?

1192. அல்லவை செய்ப வலப்பி னலவாக்கால் செய்வ தறிகில ராகிச் சிதைத்தெழுவர் கல்லாக் கயவ ரியற்கை 'நரியிற்கு நல்யாண்டுந் தீயாண்டு மில்.

அழுவதைக் கண்டே அஞ்சுமோ தின்பது 1193. கருந்தொழில ராய 4கடையாயார் தம்மேற் பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை புன்புலால் தீர்க்குந் துறைவமற் றஞ்சாதே தின்ப தழுவதன் கண்.

பழமொழி 103, 181, 101, 97

பேணா தார்க்குப் பெரும்பழி இல்லை

1194. உரிஞ்சி நடப்பாரை யுள்ளடி நோவ

நெருஞ்சியுஞ் செய்வதொன் றில்லை - செருந்தி

இருங்கழித் தாழு °மெறிகடற்றண் சேர்ப்ப

பெரும்பழியும் பேணாதார்க் கில்.

இனநலம் வாய்த்தல் மனநலம் ஆக்குமோ?

1195. மிக்குப் பெருகி மிகுபுனல் 'சேர்ந்தாலும்

1. அருமறை.

4. கடையாவார்.

7. பாய்ந்தாலும்.

9

உப்பொழிதல் °செல்லா வொலிகடல்போல் - மிக்க இனநலம் நன்குடைய வாயினு மென்றும் மனநல வாகாவாங் கீழ்.

2. பஞ்சைவைத்.

5. பேணா திரும்புன்னை.

8. இல்லா.

3. நரியிற்கூண்.

6. மிருங்கடற்றண். 9. ராயினு.