உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நலனு மிளமையும் நல்குர விற்சாம்

1210. நலனு மிளமையும் நல்குரவின் கீழ்ச்சாம் குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம் வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் - பரமல்லாப் பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு.

எல்லா ஊரும் இவர்தம் ஊரே

1211. நல்லார்க்குந் தம்மூரென் றூரில்லை நன்னெறிச் செல்வார்க்குந் தம்மூரென் றூரில்லை - கல்லாக் கடைகட்குந் தம்மூரென் றூரில்லை தங்கைத் துடையார்க்கு மெவ்வூரு மூர்.

-நால்மணிக்கடிகை 55, 81, 82

செல்லா விடத்துச் சினத்தைச் சுருக்குக

1212. பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத் தருக்குக 'மாற்றாரைக் கால மறிந்தே

அருக்குக யார்மாட்டு முண்டி - சுருக்குக செல்லா விடத்துச் சினம்.

கூறத் தகாதவை கூற விழையேல்

1213. எள்ளற்க வென்றும் 'எளியரென் றென்பெறினும் கொள்ளற்க கொள்ளார்கை 4மேலாக - வுள்சுடினுஞ் சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க கூறல்ல வற்றை விரைந்து.

கொண்டுகண் மாறல் கெலையை ஓக்கும்

1214. திருவொக்குந் தீதி லொழுக்கம் பெரிய

1. வொட்டாரை. 3. இளையாரென்.

அறனொக்கு மாற்றி னொழுகல் - பிறனைக்

கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும் போற்றாதார் முன்னர்ச் செலவு.

2. மறிந்தாங் கருக்குக.

4. GLOBUL.