உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

மழையை ஒழிக்க மலர்ந்த மூவர்

1225. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர் வல்லே 'மழையருக்குங் கோள்.

அறியார் உரைக்கும் அடாச்சொல் பொறுக்க

1226. பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும் - அநவினையைக் காராண்மை யாக வொழுகலு மிம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு.

2.

நன்மையின்றி நலிப்பவை மூன்று

1227. கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கும் மூத்தோரை யில்லா வவைக்களனும் - 3பாத்துண்ணாத் தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்றும்

நன்மை பயத்த லில.

367

-திரிகடுகம் 90, 98, 50, 6, 10

அருளிலான் செய்யும் அறத்தாற் பயனிலை

1228. பொருளி லொருவற் கிளமையும் போற்றும் அருளி லொருவற் கறனும் - தெருளான் அறந்தாழு நெஞ்சினான் ‘கல்வியு மூன்றும் பரிந்தாலுஞ் செய்யாப் பயன்.

அல்லல் களைவாரை அடுப்பார் எவரும்

1229. பெரியார் பெருமை 'சிறுதகைமை யொன்றிற் குரியா ருரிமை யடக்கம் - தெரியுங்காற்

1. மழைவிலக்குங்.

செல்வ முடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தார் அல்லல் களைப் வெனின்.

2. CLITO.

-திரிகடுகம்

3. பாத்துண்ணு தன்மையிலாள். 5. சிறுதகை.

4. கல்வியிம். இப்பாடல் திரிகடுகத்தில் இடம் பெறவில்லை.