உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அருந்திப் பருகி ஆக்கள் சென்றன

1242. சிறுபுன் சில்லி நெடுவிளி யானா

மரம்பயில் கானத்துப் பரற்புறங் 'கண்ட வடியா நெடுநெறிச் செல்லாப் புடையது முல்லை வகுந்திற் போகிப் புல்லருந்திக் கான்யாற்றுத் தெண்ணீர் பருகிக் காமுறக் கன்றுபா லருந்துபு சென்றன மாதோ முன்ப லரும்பிய பானாறு செவ்வாய்ப் புன்றலை மகாஅர் தந்தை

2கன்றுசூழ் கடிமனைக் கவைஇய நிரையே.

110. நிரைமீட்சி

371

-ஆசிரியமாலை

(வெட்சியாரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல். இவர் இச்செயற்குக் கரந்தைப் பூச் சூடிச்செல்வாராகலின் ‘கரந்தை’ எனப்படும். ஆபெயர்த்துத் தருதல் என்பதுவும் இது. மேற்கோள்: பு.வெ.மா. 22. “மீட்டல் கரந்தை யாம்" வீரசோ. பொருள்.21.மேற்)

விழுங்கிய கூற்றம் விடுதலை கொண்டது

1243. அழுங்குநீர் வையகத் தாருயிரைக் கூற்றம் விழுங்கியபின் வீடுகொண் டற்றால் - செழுங்குடிகள் தாரார் கரந்தை 'தலைமலைந்து தாங்கோடல் நேரார்கைக் கொண்ட நிரை.

-புறப்பொருள் வெண்பாமாலை 22

உருவங் கரந்த கரந்தை உரவோன்

1244. உரைப்பி னதுவியப்போ வொன்னார்கைக் கொண்ட நிரைப்பி னெடுந்தகை சென்றான் - புரைப்பின்

1. கொண்ட.

2. குன்றுசூழ்.

3. தலைமலிந்து.