உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தன்னெதிர் தோன்றும் புளிற்றாத் தழீஇக்கலுழும் 'என்னது பட்டாயோ வென்று.

கன்று போலாக் கண்டது வீரரை

1250. யாமே பகர்ந்திட வேண்டா வினநிரை தாமே தமரை யறிந்தனகொல் - ஏமமுற்

றன்றீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப்பச் 2சென்றீயு மாங்கவர்பாற் சேர்ந்து.

373

-பெரும்பொருள் விளக்கம்

எப்பிறப் புக்கும் இனிய மாலை

1251. இருநில மருங்கி னெப்பிறப் பாயினும் மருவின் மாேையா வினிதோ யிரவின் ஆகோள் மள்ளரு மளவாக் கானத்து

3

3 நாம்புறத் திறுத்தனெ மாகத் தாந்தங் கன்றுகுரல் கேட்டன போல

நின்றுசெவி யேற்றன சென்றுபடு நிரையே.

111. பகைவயிற் சேறல்

-தகடூர் யாத்திரை

(பகைவருடைய நாட்டைக் கொள்ளக் கருதிப் போர் செய்தற்கு மேற்செல்லல். வயின் - இடம். சேறல் -செல்லுதல். பகைமேற் செல்வார் வஞ்சிப்பூச் சூடிச் சேறலின் இது 'வஞ்சி' எனப் பெறும்.

மேற்: தொல். பொருள். 62. பு.வெ.மா. 36. “வட்கார்மேற் செல்வது வஞ்சியாம்" - வீரசோ. பொருள். 21. மேற்.)

வணங்கார் வணக்க வஞ்சி மலைந்தான்

1252. செங்கண் மழவிடையிற் 'றண்டிச் சிலைமறவர் வெங்கண் மகிழ்ந்து விழவயர - அங்குழைய

1. என்னதுய ருற்றாயோ.

3. நாம்புற மிறுத்தன.

2. சென்றறியு.

4. கெண்டிச்.