உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

வீழ்ந்தவன் அடிமண் விரும்பிச் சூடினார் 1349. ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாங்

2கேளின்றிக் கொன்றாரே 3கேளாகி - வாள்வீசி ஆடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து.

துறக்கம் போகத் துணிந்ததோ உடலம்?

1350. வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச் சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப்

பாய்ந்தன மேன்மேற் பல.

401

-பெரும்பொருள் விளக்கம்

கடலிரண் டெதிர்ந்த கால மொத்தது

1351. முடிமன ரெழுதரு பருதி மொய்களி றுடைதிரை மரக்கல மொளிறு வாட்படை அடுதிற லெறிசுறா வாகக் காய்ந்தன கடலிரண் “டெதிர்ந்ததோர் கால 'மொத்ததே.

சரங்கள் அழுத்தச் சொரிந்தது குருதி 1352. நிணம்பிறங் ககலமுந் தோளும் நெற்றியும் அணங்கருஞ் சரங்களி னழுத்தி யையென மணங்கமழ் வருபுனல் மறலு மாந்தரிற் பிணங்கமர் மலைந்தனர் பெற்றி யின்னதே.

-சீவகசிந்தாமணி 2223, 2225

இடைநில மில்லா இருகடல் இப்படை 1353. கடலிரண் டுளவென வெண்ணி னக்கடல்

1. கண்கொண்.

3. கோளாகி.

இடைநில முடையன வெண்ணு மொப்பில அடலரும் படையவை யிரண்டு மவ்வழி உடலரும் படையவை யிரண்டு மொக்குமே. 2. கோளின்றிக்.

4. டெழுந்ததோர்.