உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பாடலால் ஆகும் பயன்தான் என்ன? 1354. தூவயிலின் வீசுமொரு வன்னது விளக்குங் காவலொடு மீளுமொரு வன்னது கருத்தின் ஆவதிது வன்றியய னின்றவர்கள் காணும் பாவனைய ரல்லர்பல பாடியினி யென்னோ.

-சூளாமணி 1268, 1291

சென்றிடு முலகம் ஒன்றே யாகும்

1355. குழாக்களிற் றரசர் குறித்தெழு கொலைக்களம் விழாக்களம் போல மெய்ம்மலி யுவகை ஆண்மை யுள்ளங் கேண்மையிற் றுரத்தலின் அழுந்துபடப் புல்லி விழுந்துகளம் படுநரும் நீர்ப்பெயற் பிறந்த மொக்குள் போலத் தாக்கிய விசையிற் றிரிந்துநிலம் படுநரும் தகருந் தகருந் தாக்கிய தாக்கின் முகமுஞ் சிதர முட்டு வோரும் முட்டியின் முறைமுறை குத்து வோருங் கட்டிய கையொடு காறட் குநருஞ் சுட்டிய கையிற் றொட்டுநிற் போருஞ் சுட்டிய பெயரை யிட்டிழைப் போருஞ் சக்கரம் போலச் சங்குவிட் டெறிநருஞ் சிலைப்புடை முரசிற் றலைப்புடைக் குநரும் மல்லிற் பிடித்தும் வல்லிய னெற்றியும் ஊக்கியு முரப்பியும் நோக்கியும் நுவன்றும் போக்கியும் புழுங்கியும் நாக்கினிடை கவ்வியும் எயிறுடன் றிருத்தியுங் கயிறுபல வீசியும் இனைய செய்தியின் முனைமுயங் குநரும் பிறப்பும் பெருமையுஞ் சிறப்புஞ் செய்கையும் அரசறி பெயரு முரைசெய லாண்மையும் உடையோ ராகிய படைகோண் மாக்கள் சென்றுபுகு முலக மொன்றே யாகலின்

ஒன்றுபடு மனத்தொடு கொன்றுகொன் றுவப்பச்