உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

இளங்குமரனார் தமிழ் வளம் 17 'அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத் திரிந்த வாய்வா டிருந்தத்

தனக்கிரிந் தானைப் பெயர்புற நகுமே.

படைக்கண் முந்திப் பாய்ந்தொளிர் வீரன்

1367. கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும் வேட்டது சொல்லி வேந்தனைக் கொடுத்தலும் ஒத்தன்று மாதோ விவற்கே தெற்றிய திணிநிலை யலறக் கூழ்வை போழ்ந்துதன் வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி

ஓம்புமி னோம்புமி னிவணென வோம்பாது தொடர்கோள் யானையிற் குடர்கால் தட்பக் கன்றமர் கறவை மான

முன்சமத் தொழிந்ததன் றோழற்கு வருமே

பூவிலைப் பெண்டின் பொருட்டுக் கலங்கல்

1368. "நிறப்புட் கொல்கா யானை மேலோன் குறும்பர்க் கெறியு மேவற் றண்ணுமை நாணுடை மாக்கட் கிரங்கு மாயின் எம்மினும் பேரெழி லிழந்த 'வினையெனப் பிறர்மனை புகுவள் கொல்லோ

அளியன் தானே பூவிலைப் பெண்டே.

-புறநானூறு 87, 276, 284, 275, 293

நெடுஞ்சேட் பொழுது நின்ற ஓருயிர்

1369. இருபாற் சேனையும் நனிமருண்டு நோக்க முடுகியற் பெருவிசை 'யுரவுக்கடுங் கொட்பின் எண்டிசை மருங்கினு மெண்ணிறைந்து தோன்றினும் ஒருதனி யனுமன் கையகன்று பரப்பிய வன்மரந் துணிபட வேறுபல நோன்படை வழங்கி யகம்பன்றோள் படையாக வோச்சி ஆங்க, அனும னங்கையி னழுத்தலிற் றனாது

1. வருஞ்சமந்.

2. நிறப்புடைக்.

3. விலையெனப்.