உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கூற்றம் இரந்து கொண்டது கொல்லோ!

1443. செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்

3

உற்றன் றாயினு முய்வின்று மாதோ பாடுநர் போலக் கைதொழு தேத்தி இரந்தன் 'றாகல் வேண்டும் பொலந்தார் மண்டமர் 2கடந்த தானைத்

திண்டோள் வளவற் கொண்ட கூற்றே.

மாயாப் புகழை மாய்க்குமோ ஈமம்?

1444. எறிபுனக் குறவன் குறைய லன்ன கரிபுற விறகி னீம வொள்ளழற் குறுகினுங் குறுகுக குறுகாது சென்று விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த் திங்க என்ன வெண்குடை

ஞாயிற் றன்னோன் புகழ்மா யலவே.

427

-புறநானூறு 226,231

வாய்மொழிப் புலவீர் வைகம் வம்மோ

1445. பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே

ஆடுநர்க் கீத்த பேரன் பினனே

அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே

1. றாதல்.

திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில் அனைய னென்னா தத்தக் கோனை நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று 'பைதற் சுற்றங் கெழீஇ யதனை வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் நனந்தலை யுலக மரந்தை தூங்கக் கேடி னல்லிசை சூடி

நடுக லாயினன் புரவல னெனவே.

2. கடக்குந்.

3. திண்டேர்.