உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

இளங்குமரனார் தமிழ் வளம் 17 உடல்வே லழுவத் தொளிதிகழும் பைம்பூண் அடல்வேந்த னட்டார்த் தரசு.

-புறப்பொருள் வெண்பாமாலை 155

களிறே அணையாக் கண்படு வீரன்

1457. கொடித்தலைத்தார்த் தென்னவன் தேற்றான்போல் நின்றான் மடித்தவராய் சுட்டிய கையாற் - பிடித்தவேற்

கண்ணேரா வோச்சிக் களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக் கண்டு.

கண்சிவப் பொழிக்கக் கண்ட மருந்து

1458. தொழில்தேற்றாப் பாலகனை முன்னிறீஇப் பின்னின் றழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் - கழலடைந்து 'மண்ணிரத்த லென்ப வயங்குதார் மாமாறன்

2கண்ணிரத்தந் தீர்க்கு மருந்து.

-முத்தொள்ளாயிரம் 32, 33

அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழியன்

1459. நளிகட லிருங்குட்டத்து

வளிபுடைத்த கலம்போலக்

களிறுசென்று களனகற்றவுங்

களனகற்றிய வியலாங்கண்

ஒளிறிலைய வெஃகேந்தி

அரசுபட வமருழக்கி

உரைசெல முரைசுவௌவி

முடித்தலை யடுப்பாகப் புனற்குருதி யுலைக்கொளீஇத்

தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக

1. மண்ணீத்த.

2. கண்ணீத்தந்.