உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தோன்றுங் காலைத் தோன்றவும் வல்லன்

1491. உடைய னாயினுண்ணவும் வல்லன் கடவர் மீது மிரப்போர்க் கீயும்

'மடவர் மகிழ்துணை நெடுமா னஞ்சி இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்

443

தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன்

கான்றுபடு கனையெரி போலத்

தோன்றவும் வல்லன்றான் தோன்றுங் காலே.

-புறநானூறு 176, 180, 315

தமிழ்ச்சிறு கெண்டை இமயத்து வைத்தவன்

1492. பொருபோர்க் கிரிவ தவனெதிர் வோனே, அவனே தமிழ்ச்சிறு கெண்டை யிமயத்து வைத்து

வடதிசை யாண்ட தென்னவன் கடிகொள முனிந்த கூற்றத்துப் புருவம் போல

வாங்கிருங் கொழுங்கடை வளைந்த வேம்பி னிலையவன் சூடும் பூவே.

விருந்துண்டு மிகுந்தால் தானும் உண்பான்

1493. 2சில்செவி யன்னே பெருங்கேள்வி யன்னே குறுங்கண் ணினனே நெடுங்காட்சி யன்னே இளைய னாயினு மறிவின்மூத் தனனே மகளி ரூடினும் பொய்யறி யலனே கீழோர் கீழ்மை செய்யினுந் தான்றன் வாய்மை வழுக்க மறுத்த லஞ்சி மேனெறி படரும் பேரா என்னே

ஈண்டுநலந் தருதல் வேண்டிப் பாண்டியர் பாடுதமிழ் வளர்த்த கூடலின் வடாஅது பல்குடி துவன்றிய கள்ளியம் பெரும்பதிச் சால்புமேந் தோன்றிய தாழி காதலின்

1492. இப்பாடல் எந்த நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை. 1. வடவர்.

2. சிறுசெவி.