உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கையகத் துள்ள பொய்யா வளமை

1495. ஒருநாட் செல்லலெ மிருநாட் செல்லலெம் 'பலநாட் பயின்று பலரொடு செலினுந் 2தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ அணிபூ ணணிந்த யானை யியறேர் யதியமான் பரிசில் பெறூஉங் காலம் நீட்டினும் நீட்டா தாயினும் 3யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ‘ததுவது பொய்யா காதே அருந்தே மாந்த நெஞ்சம்

வருந்த வேண்டா வாழ்கவன் றாளே.

வள்ளியர் உடைமை கொள்ளுவார் உடைமை

1496. கடவு ளாலத்துத் தடவுச்சினைப் பல்பழம் நெருந ‘லுண்டு மமையாது பின்னுஞ் செலவா னாவே கலிகொள் புள்ளினம் அனையர் வாழியோ விரவல ரவரைப் புரவெதிர் கொள்ளும் பெருஞ்செய் யாடவர்

உடைமை யாகுமவ ருடைமை

இன்மை யாகு மவரின் மையே.

445

-புறநானூறு 197, 101, 199

உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்

1497. ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர் ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று °கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர் கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல் உண்ணா ராகுப நீர்வேட் டோரே

1. பன்னாளடுத்து. 4. ததுவே.

ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச்

2. தலைநாளன்ன பேணலன். 5. லுண்டன மென்னாது.

3. களிறுதன்.

6. கொள்கெனக்.