உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

பின்னிணைப்பு - 1

(தொல்காப்பியவுரை

முதலியவற்றிலிருந்து திரட்டப்பெற்றவை)

1. (5) அறன்வலியுறுத்தல்

தீநெறி செல்லல் தீரத் தவிர்க

1.

சொல்ல லோம்புமின் றோநனி செல்ல லோம்புமின் றீநெறி

2.

3.

கல்ல லோம்புமின் கைதவம்

மல்லன் ஞாலத்து மாந்தர்காள்.

நிற்க வேண்டா நீசரைச் சார்ந்து

சொல்லல் சொல்லல் துயவை சொல்லல் - எஞ்ஞான்றும் புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்

கொல்லல் கொல்லல் செய்ந்நலங் கொல்லல் - எஞ்ஞான்றும் நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும்.

-யாப்பருங்கலவிருத்தி 92,68

இன்மை மேவுவார் இன்ப மெய்தார்

நன்மை மேவுவார் மேவுவார் பெரும்பொரு ணான்கும் புன்மை மேவுவார் யாவரும் புகழொடு பொருந்தார் தொன்மை மேவுவார் மேவுவார் தொடர்வறாச் சுற்றம் இன்மை மேவுவார் யாவரு மின்பமொன் றெய்தார்.

வீரசோழியம். யாப். 17.