உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

7.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

உறவுற வருவன உரைப்பன உரையேல் வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும் உறவுற வருவன உரைப்பன உரையன்மற் செறிவுறு தொழிலினர் சிறந்தவர் இவர்நமக் கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின் பிற பிற நிகழ்வன பின்.

-யாப். வி. 67. மேற்

வெட்டென உரைத்தலை விடுதல் வேண்டும் 8. கெட்டகழு தைக்குரல தென்பர் குயில்கூவின்

நட்டவர்கள் போன்மகிழ்வர் நண்பதனோ டென்னை பட்டபொருள் சொல்லலுற லுண்டெனினும் யாரும் வெட்டென வுரைத்தலை விடுத்திடுமி னென்றான்.

4 [24] FF60 &

-நீலகேசி. 251 மேற்

உடையராய்ச் சென்றால் ஊரெலாம் உறவு

9. உடையராய்ச் சென்றக்கால் ஊரெல்லாஞ் சுற்றம் முடவராய்க் கோலூன்றிச் சென்றக்காற் சுற்றம்

10.

உடையானும் வேறு படும்.

-யாப். வி. 93 மேற்.

கொடையிலா வாழ்க்கை அடைபடல் நன்று

கருங்கட லுடுத்த மல்லல் ஞாலத்துச்

செம்மையின் வழாஅது கொடைக்கடம் பூண்டு வாழ்வது பொருந்தா தாகிற்

சாவது மினிதவர் வீவது முறுமே.

- யாப்.வி. 53 மேற்.