உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

இளங்குமரனார் தமிழ் வளம் 17

புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி நல்வே யுரைத்தார்க்கு நாம்.

குடிநிரை புகழக் கொண்ட பெயர்ச்சி

46. நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு மொத்திலங்க மெய்ப்பூசி யோர்ந்துடீஇத் - தத்தந் துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர்

குடிநிரை பாராட்டக் கொண்டு.

-தொல்.புறத். 59. நச். மேற்.

எருமைப் பலிக்கே இசைந்த ஐயை

47.

அருமை தலைத்தரு மாநிரையு ளையை

யெருமைப்புலிக்கோ ளியைந்தா – ளரசனும்

வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென் றியாந்தன்மேற் சீறாம லின்று.

-தொல். புறத். 59. நச். மேற்.

வாளை வாங்கத் துடித்தவை பலவாம்

48.

எடுத்த நிரைகொணா வென்றலுமே வென்றி

49.

வடித்திலங்கு வைவாளை வாங்கத் - துடித்தனவே தண்ணார மார்புந் தடந்தோளும் வேல்விழியும் எண்ணாத மன்னர்க் கிடம்.

19. (110) நிரைமீட்சி

-தண்டி. 39. மேற்.

வந்து காணெனும் வாய்மொழி கேட்டது

வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்பான் மாட்டிசைத்த பைந்தொடியார் கூறும் பறவாப்பு – ளுய்ந்த நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை

வரையளவைத் தாவதா மண்.