உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இரவூ.

50.

51.

52.

53.

54.

புறத்திரட்டு

சுவடு கண்டு சூழ்ந்து சென்றது

நெடுநிலையா யத்து நிரைசுவ டொற்றிப் படுமணி யாயம் பகர்ந்தோய் - நெடிது மனக்குரிய காதல் வயவேந்த னென்று நினக்குரிய வாக நிரை.

நின்ற மறவர் நிலஞ்சேர் வென்றி

சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண் டிகலிழந்த வல்வில் லிளையோர்புண் டீரத் துகளெழுங்கொல் பல்லான் றொழு.

1

புல்லொடு நீர்தந்து போற்றுக ஆவை

கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத் தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற் போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர் தாமேய் புலம்போலத் தந்து.

கொடைக்கு வரம்பு குறிப்போர் எவரே?

கொடைத்தொழி லெல்லாங் குறைவின்றிப் பண்டே முடித்தன னென்றிருந்த மூத்தோன் - கொடைக்கு வரம்பில னென்றே மருண்டா னிரைகோட் கரந்தையங் கண்ணியாற் கண்டு.

465

-தொல். பொருள். 58. நச். மேற்

அஞ்சு தக்க செஞ்சோற் றுடனிலை

'ஆவூ ரெறிந்து நிரையொடு பெயர்ந்த

வெட்சி மறவர் வீழவு முட்காது

கயிறியல் பாவை போல வயிறிரித்

துளைக்குரற் குணர்ந்த வளைப்புலி போல முற்படு பூசல் கேட்டனர் பிற்பட