உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468

62.

63.

64.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஏனை மகளிர்க் கிரங்கினர் மகளிர்

மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்

பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு.

பிணத்தைக் குவித்துப் பெருங்குழி மூடல்

வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற் கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோட னினைந்து.

கூடார் நாட்டைக் கோடியர்க் கீதல்

மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற் பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தி - னெழின்முடி சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து.

பூப்புகை வேண்டுமோ புகழ்மீக் கொற்றவை?

65.

செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த

66.

கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொல் - முற்றியோன் பூவொடு சாந்தம் புகையவி நெய்ந்நறைத்

தேவொடு செய்தான் சிறப்பு.

வீழுங் கதிரை ஒக்கும் வேந்தன்

கதிர்சுருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை யெதிர்சுருக்கி 'யேந்தெயில்பா ழாக்கிப் - பதியிற் பெயர்வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு முயர்வான் குறித்த துலகு.

1. யேற்றெயில்பா.

-தொல்.பொருள். 68. நச். மேற்.