உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

88.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

காலிட்டா னென்னாது காய்ந்தவர்மேற் பாய்ந்தனவே மேலிட் டுயிர்போக மிக்கு.

-

வீரசோழியம். அலங். 12. மேற்.

ஒருத்தி வேட்கையின் இருவர் பொருதது

ஆதி சான்ற மேதகு வேட்கையி

னாளுங் கோளு மயங்கிய ஞாட்பின்

மதியமு ஞாயிறும் பொருவன போல வொருத்தி வேட்கையி னுடன்வயிற் றிருவர் செருக்கூர் தண்டி னெருக்கின ரெனவு மரவணி கொடியோற் கிளையோன் சிறுவனும் பெருவிறல் வீமற் கிளையோன் சிறுவனு முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா ருடங்குவருஞ் சீற்றத்துக் கைப்படை வழங்கி யிழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித் தேர்மிசைத் தமியர் தோன்றார் பார்மிசை நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந் தும்பியடி பிணங்க மண்ணிற் றோற்றமொடு கொடிகொடி பிணங்கு வீழ்வன போல

வொருவயின் வீழ்ந்தடு காலை

89.

யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே.

இன்னோ ரினிப்பிற ரில்லென வியத்தல்

மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபின் அருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ டிரவூ ரறியாது துவரை வேந்தொடு மாதுலன் தன்னை வாயிலி னிறீஇக்

காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி

னைவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக்

கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற்

-பாரதம்