உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110.

111.

புறத்திரட்டு

27. (127) இரங்கல்

உடலைப் பெறாமல் தலையைப் பெற்றாள்

நிலையி லுயிரிழத்தற் கஞ்சிக் கணவன்

றலையொழிய மெய்பெறாள் சாய்ந்தா - டலையினால் வண்ணம் படைத்தான் முழுமெய்யு மற்றத

னுண்ணின்ற தன்றோ வுயிர்.

மறவன் களம்பட மகளும் பட்டாள்

தேரோன் மகன்பட்ட செங்களத்து ளிவ்வுடம்பிற் றீராத பண்பிற் றிருமடந்தை வாரா

வுலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ வலகற்ற கற்பி னவள்.

ஈன்ற ஞான்றில் இனிதாம் உவகை

112. வானரைக் கூந்தன் முதியோள்சிறுவன் களிறெறிந்து பட்டன னென்னு மூவகை யீன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

மெலியும் யாக்கையிற் கழியு முயிரே

113. மழைகூர் பானாட் கழைபிணங் கடுக்கத்துப் புலிவழங் கதரிடைப் பாம்புதூங் கிறுவரை இருள்புக்குத் துணிந்த வெண்குவரற் கல்லளை யொருதனி வைகிய தனைத்தே பெருவளத்து வேனின் மூதூர்ப் பூநாறு நறும்பக

லெழுதுசுவர் மாடத்துக் கிளையுடை யொருசிறை

யவரின்று நிகழ்தரு முறவே யதனா

லழுதுபனி கலுழ்ந்தவெங் கண்ணே யவ்வழி

நீர்நீந்து பாவை யசைவது நோக்கிச்

சேணிடை யகன்ற துயிலே யதுவினி

யவருடைக் கனவோ டிவ்வழி யொருநாள்

481