உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118.

புறத்திரட்டு

29. (129) புகழ்

இவன்போல் இந்நிலை யானும் பெறுக பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக் கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச் சென்று களம்புக்க தானை தன்னொடு முன்மலைந்து மடிந்த வோடா விடலை நடுக னெடுநிலை நோக்கி யாங்குத்தன் புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச் சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை யரசுமலைந்து தாங்கிய களிறுபடி பறந்தலை முரண்கெழு தெவ்வர் காண

விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே.

483

-தொல். பொருள். 79. நச். மேற்.

30. (131) வாழ்த்து

மார்பிற் கிடந்த மறுவைக் காட்டு

119. குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக் கரந்த படியெமக்குக் காட்டாய் - மரம்பெறாப் போரிற் குருகுறங்கும் பூம்புன னீர்நாட மார்பிற் கிடந்த மறு.

கணிச்சியோ டிவற்குக் கண்ணே வேற்றுமை 120. 'ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனு மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா மாற்றல்சால் வானவன் கண்.

1. இதனை முத்தொள்ளாயிரம் என்பர் இளம்பூரணர். புறத். 5.