உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(827) பனுவல்

-

புறத்திரட்டு

புலமை, நூலறிவு. காமுற

-

493

விரும்ப.

வாய்மடுத்து மாந்தி – வாயிலிட்டு அருந்தி. வைகி - தங்கி. வைகலும் - நாள்தோறும். அழுக்காறின்மை - பொறாமை இல்லாமை. அவா இன்மை - ஆசை இல்லாமை. நிதியம் - செல்வம். ஒருதாம் ஈட்டு - ஒன்றாகத் தாம் தேடி. தோலா நா -புலமைப் போரில் தோல்வி காணாத நாக்கு. மரீஇ மருவி, பொருந்தி, பொதிந்து - மூடி. ஞாங்கர் ஞாங்கர் டந்தோறும். கொட்கும் - (மாறி மாறிப் பிறப்பில்) சுழலும்.

66

-

-

"குடிப் பிறப்பாகிய ஆடை உடுத்து, அறிவாகிய முடிசூடி, ஒழுக்க மாகிய அணி பூண்டு, வாய்மையாகிய உணவு உண்டு, தூய்மையாகிய காதலின்பம் நுகர்ந்து, நடுவு நிலையாகிய நகரில் வதிந்து, அழுக்கா றின்மை, அவாவின்மை யாகிய பெருஞ் செல்வங் களையும் தேடி வாழும் தோலா நாவின் மேலோர் அவையில் ஒருநாள் உடன் இருக்கும் பேறு பெறுவேம் ஆயின் புலால் பொதிந்து நிலைபேறின்றிப் பல்கால் சுழலும் அல்லல் பிறப்பும் பெறுவேமாக” என்பதாம்.

-

எட்டுவகை நுதலிய அவையத் தானும்' என்பதற்கு மேற்கோளாக இப்பாடலைக் காட்டினார் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

-தொல். பொருள். 76.

-

-

(846) விரவி - கலந்து, ஓராங்கு - ஒருதன்மையாக. மலங்கு ஒரு வகைமீன். மிளிர - விளங்க; தியக்கிய - கலக்கிய. பருமுதல் எட்டு - பக்கம் செறிந்து நாற்றுநிமிர்ந்து. இறைஞ்ச - தலைதாழ. வாங்கி வளைத்து. கால் - அடித்தூறு. துமித்த - அறுத்த. சினை - கிளை. பிறக்கிய - விளங்கிய. எருத்தின் - எருதின். கவை அடி - பிளவுபட்ட குளம்பு. அவைத்த - மிதித்த. உணா - உணவாகும்நெல். குவைஇய - கூட்டிய, திரட்டிய. மகிழ் தூங்க - மகிழ. புறந்தரூஉம் - காக்கும் ஏரோர் களவழி -உழவர் ஏர்க்களத்தில் செய்யும் செய்கை.

“ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றி”

சூடு

-

தொல். பொருள். 76.

மணியுடன் கூடியது; அஃதாவது அரிக்கட்டு.