உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

களிலும். எயில் - மதில். இறுத்தல்

-

-

495

தங்கல். அரணம் – மதில். உல்சினம் - அழிக்கும்சினம். முற்றிய ஊர் - முற்றுகை இடப்பெற்ற ஊர். தோலின் பெருக்கம் - புறத்தோர் படை, “மதின்மேற் சென்றுழி மதிலகத்தோர் அப்புமாரி விலக்குதற்குக் கிடுகுங் கேடகமும் மிடையக் கொண்டு சேறல்” என்பார் நச். தொல். பொருள். 67. ‘சேனை எயிற் புறத்திருத்தல் கடல் சூழ் அரணம் போன்றது' என்க.

(1344)மூவா

-

-

(1344) மூவா நகர் - பழமையான நகர், அமராவதி. நாகநாடு கிழக்கின் கண்ணதொரு நாடு. பவணலோகம் என்றும் கூறுவர். புடையன – பக்கங்களில். குறும்பு அரணிருக்கை. கொள்ளை சாற்றி - கொள்ளையடித்து. விழுநெதி - சிறந்த செல்வம். கண்ணுதல் வானவன் - சிவபெருமான். இருந்தகுன்று - கயிலைமலை. தடக்கை அனைத்தும் - பெரிய கைகள் இருபதும். தோலாத்துப்பு - தோல்வி காணாத வலிமை. தாள்நிழல் வாழ்க்கை அடி நிழலில் வாழும் வாழ்க்கை; அஃதாவது அவன் அருளில் வாழும் வாழ்க்கை. “யானே பெறுகவன் தாணிழல் வாழ்க்கை” - புறம். 379. மள்ளர் - வீரர். வீசுதல் - வழங்குதல். “தேர்வீசிருக்கை” - புறம். 69, 114. நொச்சி வகுத்தனன் மதிற் போர்க்குத் திட்டமிட்டான். அரக்கர் கோ - இராவணன்.

(1369) இருபாற்சேனை

-

""

இராம இராவணப்படைகள். நனி மருண்டு நோக்க மிகத் திகைப்புற்றுப் பார்க்க. உரவுக்கடுங் கொட்பின் - வலிய கடுமையான சுழற்சியால். வன்மரம் - தோமரம். தண்டாயுதம் எனினும் ஆம். துணிபட - துண்டாக. நோன்படை வலிய படைக்கருவிகள் அகம்பன் சுமாலி என்பான் மகன். அனுமனால் அழிக்கப்பெற்றவன். ஓச்சி - செலுத்தி. குளிப்ப மூழ்க. நெடுஞ்சேட் பொழுது - மிகப் பெரும்பொழுது.

என்க.

“அனுமன் அங்கையின் அழுத்தலில் தலை உடல்புக்குக் குளிப்ப உயிர்போகு நெறிபெறாது களத்து நெடும்பொழுது நின்றனன்”

-

(1493) சில்செவியன்னே பெருங்கேள்வியன்னே - பிறரைப் போல் சில (இரண்டு) செவிகளே உடையவன் எனினும் விரிந்த கேள்வியுடையவன். இவ்வாறே குறுங்கண் நெடுங்காட்சி, இளையன் அறிவின் முதியன் என்பனவும் ஒட்டிக் கொள்க. மகளிர் ஊடற் பொழுதினும் அதுதணித்தல் கருதிப் பொய் கூறான். வாய்மை