உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

இளங்குமரனார் தமிழ் வளம் 17

என்க.

66

காளை, தோள் நோக்கி, யானைக் கணம் நோக்கி தேர்க்குழாம் நோக்கி, மாநோக்கி, கணை நோக்கி, வேல்நோக்கிக் கிணைவனை நோக்கி நகும்

அவனை நோக்கி நகுதல் பெருங் கொள்ளை கிட்டும் என்பதற்காம்.

-

(1371) இகழ்தல் ஓம்புமின் எளியனென இகழ்வதை விடுங்கள். பண்ணமை புரவி - ஒப்பனை பண்ணுதலமைந்த குதிரை. எல்லிடைப் படர்தந்தோன் - நேற்றுப் பகற் பொழுதில் களத்திற்குத் துன்பம் ஊட்டின வீரன். கல் - ஆரவாரக் குறிப்பு. மலைபோன்ற என்றுமாம். வேந்தூர் யானை அரசன் ஊர்ந்து செல்லும் யானை. அல்லது - பிற யானைகளுக்கு. வேல் ஏந்துவன் போலான் - வேல் ஏந்தமாட்டான். இலங்கு இலைவேல் இலை வடிவில் விளங்கு மாறு செய்யப்பெற்ற வேல். 'பிற யானைகள் மேல் ஏவான்' எனத் தறுகண்மை குறித்தவாறு.

-

-

மதிலகத்து ஓர்

இவன் வேற் படை என்

-

மிகச்சிறந்த.

(1372) அற்றம் - காலம், சமயம், ஞாயில் உறுப்பு.சூட்டு உறுப்பு. சூட்டு என்பது. எதிரிய - எதிர்ப்பட்டுத் தோன்றிய. திரு போர்ச் செல்வம். இகழ்தல் ஓம்புமின் செய்யும் என இகழ்வதை விடுங்கள். விழுச்சீர் விண்பொரு - விண்ணளவுயர்ந்த. கண்படை பெறாஅன் வைகினான் - கண்கள் மூடப் பெறானாக (உறங்காதவனாக) இருந்தான். எஃகம் திறந்த - வேல் பிளந்த. நவில் குரல் - அரற்றொலி. “இகழன்மின், எஃகம் திறந்த புண்கூர் யானை நவில்குரல் கேட்டு வேந்தன் கண் படை பெறாஅன் வைகினன்” என்க.

(1373) கட்டி - ஒருவகைப் பறவை. பகைவர்க்குக் கட்டி (பரு) போன்ற என்றுமாம். காரி - கருநிறக் குதிரை. “காரியூர்ந்து பேரமர் கடந்த” என்றும் “காரிக் குதிரைக் காரி” என்றும் வருவன ‘காரி’ குதிரையைச் சுட்டல் அறிக. (புறம். 158.) சிறுபாண். 110) தொட்டது - தொடுத்தது. சுட்டியதுவும் - குறித்துக் காட்டியதுவும். காமன் - காத்துக் கொள்ளுங்கள். பிறிது எறியலன் - மற்றெதனையும் தாக்கான். “தானை முழுவதையும் விடுத்து யானை காமின் மேலோன் பிறிது எறியலன்.