உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

509

(1374) அஞ்சுதக்கனளே - அஞ்சத் தக்கவளே. 'யறுகா வலா’ என்பதிலும் ‘பயறு காவலர்' என்பது பொருந்திய பாடம் அவர் பரணை போடுவராகலின. பந்தர் - வறுந்தலைக்கு உவமையாயிற்று. முதியளாகலின். வெஞ்சமம் - கொடிய போர். என் செய்கென்னும் - என் செய்வேன் எனச் சோர்ந்த. அஞ்சல் - அஞ்சாதீர். களிறு மகனைக் குறித்தது. "வேந்தர்க்கு அஞ்சல் என்பதோர் களிறு ஈன்றனள். முதியாள் அஞ்சு தக்கனள்.

(1375) வல்லோன்

-

99

கொல்லனது வினைத்திறம். முடியக் கருதி

விை

-

-

-

தேர்ச்சியாளன். கொல்வினை - முற்ற நோக்கி. கைவலன் ஏந்தி - வலக்கையில் ஏந்தி; கையால் வெற்றியுடன் ஏந்தி என்றுமாம். கொள்ளுங் காலும் களங் கொள்ளுமளவும். மா யானை. புணர்ந்த - கூடிய. புரவி - குதிரை. அழல் திகழ் வெகுளி தீக்கக்கும் வெகுளி. மன்னிர் - மன்னர்களே. தொல்லை ஞான்றை முன்னை நாள். செரு - போர். வீழ்ந்தோர் பெண்டிர் - பட்டழிந் தோரின் மனைவியர். கூந்தற்பிறக்கம் கூந்தலாகிய மலை.

-

-

-

அஃதாவது பெருஞ்சுமை. சகடம் - வண்டி. பொறுத்தல் செல்லாது வல்லாண்மையாளர். பூழை தாங்கமாட்டாது. வல்லோர் - நின்மின் - கோபுர வாயிற்கதவில் இட்டுப்புகும் வழியில் நில்லுங்கள். கல்லென ஆரவாரத்துடன். குரைப்பக் கூர்தலின் - முழங்கக் கேட்டலின். அஞ்சுதகவுடைத்து அஞ்சத்தக்கது. உடையது. "மன்னிர் இளையோன் வெகுளி இகழ்தல் ஓம்புமின்; கூந்தற் பிறக்கஞ் சகடம் பலமுரிந்தன; பூழைநின்மின்; ஆற்றலோன் நிலை அஞ்சுதகவுடைத்து”

(1376) களிபட்டனன் - மகிழ்ந்தனன். புள் - பறவை. நொய் தாங்கு - விரைவாக. தெரியலர் - தெரியாதவர், பகைவர். பாசிலை பசுமையான இலை. கண்ணி - சூடும் பூ. 'வேலினோனே. வேலே' ' என்பது பொருந்திய பாடம். பருந்தின் ஓடி - பருந்து போல ஓடி. கழிந்து ஆர்த்தன்று ஊடுருவிப் பாய்ந்து சென்றது. எறிந்ததை எறிந்தது. கழல் தொட்டு கழல் அணிந்து. ஏந்து வரை இவரும் உயர்ந்த மலை மேல் ஏறிவரும். அரசர்க்குப் புலியும், யானைக்கு மலையும் உவமை.

L

-

உள

-

(1377) திணை - ஒழுக்கம், திண்ணையுமாம். ஏறி - மிகுதிப் பட்டு, ஏறி. நிலைபொலி புதுப்பூண் - தகுதியால் பொலிவுடைய