உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

இளங்குமரனார் தமிழ் வளம் 17

-

புதிய அணி கலங்களை அணிந்தவள். சிந்தியன்ன - சிதறி விட்டது போன்ற. சேடு படு வனப்பு - அழகமைந்த தோற்றம் புள்ளிக்காரி புள்ளிகளையுடைய காரிக்குதிரை. 'சிந்தி அன்னகாரி' என்க. உள்ளினும் பனிக்கும் - நினைக்கவே நடுங்கச் செய்யும். குண்டுநீர்க் கிடங்கில் ஆழ்ந்த நீர்ப்பள்ளத்தில். கெண்டை - ஒருவகைமீன். மணிநிறம் நீல நிறம். சிரல் -சிச்சிலி என்னும் பறவை; ‘மீன் கொத்தி'என்பதும் அது. கூறு அளக்கும் - கூறு படுத்தலை அளவிடும்.

-

“சிந்தி அன்ன காரி மேலோன் கெண்டை பார்க்கும் சிரல் போல யானைக் கூறளக்கும்”

-

-

(1378) தாங்கன்மின் - தடாதிருங்கள். உருவக் குதிரை காட்சிப் பொருளாயிருக்கும் அழகிய குதிரை. இருகை மாக்களை இவனொழிந்த இருகையுடைய வீரரை. நாட்டகத்தில்லை நாட்டில் இல்லை. துயல்வரும் - அசையும். தயங்கு மணி - விளங்கு மணி. கொடும்பூண் - வளைந்த அணி. கருந்தலை பெரிய தலை ‘அவனும் எற்குறித்தனனே' கடிகமழ் - மிகக் கமழ்தல், நறுமணம். கைவல் காட்சி - கைத்திறம் வல்ல அறிவு. துடியன் - துடி கொட்டு பவன். அரை அறுவை இடையீயற் கட்டிய பட்டு. "யானும் துடியற்கு அறுவை அரை அறுவை யீந்தனன்” - உறுதிப்பாட்டால் ‘ஈந்தனன்' என இறத்ந காலத்தால் கூறினான். எறிதல் - வீழ்த்துதல். பெயர்தல் - திரும்புதல். ஆங்கு - அவ்வாறே. என்னதாகிலுமாக எவ்வாறாயினும் ஆகுக. முந்நீர் நீர்கொள் பெருங்குளம் போன்ற நீர்ப்பெருக் குள்ள குளம். "முன்னீர் - நிலத்திற்கு முன்னாகிய நீர்" என்பார் புறநானூற்றுரையாசிரியர் (9) தயங்க - விளங்க., நோய்பொதி நெஞ்சம் - துயர்கப்பிய நெஞ்சம். குளிர்ப்ப - குளிர்ந்து மகிழ. யாய் - என்தாய். தாயும் யாயு அவன் தாயும், என்தாயும்.

‘வீரர் வீரம் விழுங்குகின்ற வீரன்' உரை இஃது

-

-

-

கடல்

(1382)அடுதிறல் முன்பின் - கொல்லும் திறமை வாய்ந்த வீரத்தால். ஆற்ற முருக்கி - மிகச்சவட்டி. படுதலை - வெட்டுண்ட தலை; போர்க்களமுமாம். பாறு - பருந்து. அண்ண - நெருங்க. நூறி - வெட்டி. வடி வடிக்கப்பட்ட, கூர்மையான. ஊர்ந்தமா - ஊர்ந்து செல்லும் குதிரை. நாண்மகிழ்ந்தூங்கும் துடியன் புதியன

-

-