உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

-

511

கள்ளுண்டு மகிழும் துடியன். பாணி தாளம். “பெயர்பவன் ஊர்ந்தமா, துடியன் பாணியில் குளம்பு கொட்டும்.

(1404) ஈதேயாம் - இதுவேயாம். கருமம் - கடமை. செருமுனை - போர்முனை. கோள் - கொள்கை, குறிக்கோள். தலைதுமிய தலைதுண்டாக. முயங்குதல் - தழுவுதல். “மறவர் தலைதுமிய மகன் வாள்வாய் முயங்கப் பெறின் தருமம் தானம் கருமம்” அனைத்து மாம் ஒரு ‘மூதிற் பெண்'டின் கூற்று.

-

(1405) உடம்புகொண்டு இன்பம் எய்துவீர், கணவன் அன்பின் உயிர் மறக்கும் ஆரணங்கு காண்மினோ! அல்லாமை புல்லார் வேல் - பகைவர் ஏவிய வேல். பயந்ததே ய ‘அல்லாமை புண் பயந்ததே'

-

-

அல்லது. தந்ததோ?

(1406) எற்கண்டு அறிகோ - எதனைக்கொண்டு அறிவேனோ? வாளி - அம்பு. ஆவநாழிகை கணைப்புட்டில். சரம் அம்பு. குறங்கு - தொடை. நிறங்கரந்து - உண்மை நிறம் மறைந்து. அம்பு அணை அம்புப் படுக்கை. கழற்காய் முட்களால் பொதியப் பெற்றது; அம்புகளாற் சூழப்பெற்ற வீரன் கழற்காய்க்கு ஒப்பானான்.

ஒப்பு: “மொய்ப்படு சரங்கள் மூழ்க முனையெயிற் றாளிபோல

அப்பணைக் கிடந்த மைந்தன்.... பொலங்கழற்காயு மொத்தான்”

-சிந்தாமணி. 2287.

“கதிரவன் காதல் மைந்தன் கழலிளம் பசுங்காயென்ன எதிரெதிர் பகழிதைத்த யாக்கையன்”

பொருந்தா மன்னர்

-

இராமா. நாக. 200.

JAY

அசைநிலை.

-

-

(1407) 'வாதுவல் - அறுப்பேன். அத்தை பகைவேந்தர். அருஞ்சமம் முருக்கி கடத்தற்கு அரிய போரை அழித்து. களத்தொழிதல் செல்லாய் களத்துப்பட்டு மடியாய் (இறவாய்). புகர் முகக்குஞ்சரம் புள்ளிகளையுடைய முகத்தைக் கொண்ட யானை. எஃகம் - வேல். அதன் முகத்தொழிய - அவ்யானையின் முகத்திலே தங்கிவிட எம்மில் - மூதில், பழங்குடி. கல்லாக்காளை - குடிப்பிறப்புக்கேற்ற வீரத்தைக் கல்லாக் காளை போல்வான்.

'எஃகம் குஞ்சரமுகத் தொழியப் போந்த கல்லாக் காளையை ஈன்ற வயிற்றை வாதுவல்