உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

இளங்குமரனார் தமிழ் வளம் 17

யானைமுகத்தே ஏவிய வேலை விட்டு வருதல்

ழிவென மறக்குடி மக்கள் கருதினர் என்பதைச் “செவ்விக் கடாக்களிறு” என்னும் பாட்டாலும் அறியலாம். - புறத்திரட்டு. 1301.

(1438) LD GOT

-

-

-

வாருங்கள். இசைத்தல் - கூறுதல். மாய்ந் துழியும் இறந்த போதும். பொங்கும் மகிழ்ந்து ஒலிக்கும். உரையழுங்க - பேச்சு ஒடுங்க. வெம்பூசல் கொடிய அரற்றல். துடி யின் கண் தோற்கண்ண; இன்றேல் மகளிர் அரற்றொலி கேட்டும் ஒலிக்குமோ?'

66

- ஒலிக்குறிப்பு.குழுமிய

-

(1454) ‘இழும்' - ஒலிக்குறிப்பு. குழுமிய - கூடிய. ஒன்னார் பகைவர். மள்ளர்த் தந்த - நம் வீரர்க்கு அமைத்த. முன்னூர்ச் சிறையில் - ஊர் முன்னே அமைத்த தடையில். விலங்கி - குறுக்கிட்டு. பட்டனன் - இறந்தனன். ஈண்டு நின்று - அவன் பட்ட இவ்விடத்தே நின்று. அணியில் - படை வகுத்தால். “ஒன்னார் சிறையில் விலங்கிப் பட்டனன் நெடுந்தகை; ஈண்டு நின்றணியில் புகழே" என்க. வீரன் பட்ட மண்ணின் சிறப்புரைத்தலால் இரங்கல் சுட்டியவாறு.

நாரத சரிதை – பாடல்கள் 8

-

(304) வெவ்விடம் வெம்மை + விடம்; கொடிய நஞ்சு. எவ்விடம் - எ + இடம். எந்த இடம். அவ்விடம் - அ + இடம்; (இழிக்கத்தக்க) அந்த இடம்; உய்விடம் கடைத்தேறும் வழி. உரைக்கற் பாலையோ - சொல்ல வல்லாயோ?

(356) ஒற்றை மாமதிக்குடை அரசும் ஒப்பற்ற முழுமதி போன்ற குடைக்கீழ் இருந்த அரசரும். இடவயின் இடத்தில். இற்றை நாள் - இன்றைப் பொழுது. கண்படும் - உறங்கும். “அரசும் பெற்றவை பெற்றுழி அருந்தி வயிறு தானிறைத்து இயற்றை நாள் கழித்தனம் எனக் கண்படும்" காலமும் உண்டாம். செல்வ நிலையாமை இத்தன்மைத்து.

-

ம்

(414) புழுமலக்குடர் - புழுக்கள் மல்கிய மலக்குடர். பழுநிய பழுத்த. பொல்லாக்குழு - இழிந்த கூட்டம். குருடு தீர்ந்தார் - ஒளி பெற்றார். (மெய்யுணர்வாளர்) “குருடு தீர்ந்தார் பொல்லாக் குழுவினை இன்பமாகக் கொள்வரோ” என இயைக்க.