உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

513

(425) அருந்தியது அளவில் குறையினும் நிறையினும் துன்பம்; நோயிலும்நுகர்ச்சியிலும் துன்பம்; மருந்து செய்தலும் அருந்தலும் துன்பம். இருந்த நிலையில் செயலற்று இருத்தலும் துன்பம். எவரே துன்பமில்லார்? ஆதலால் துறவுகொள்க என்பதாம்.

-

(426) வாழ்கின்றாம் - நாம் நன்றாக வாழ்கின்றோம். மக்களும் நம் வழி நின்றார் மக்களும் நம் கருத்துப்படியே நடக்கின்றார். உள்ளந் தாழ்கின்றார் உள்ளத்து மகிழ்கின்றார். தம நில்லா ஆனக்கால் - தம் முடையவை நிலையில்லாது போனபோது. ஆழ்கின்ற ஆழமாகச் செல்கின்ற. ஆதாரம் பிடிப்பு, பற்று. மெய்யதா மெய்யாக. மெய் உடல்.

(496) கொற்றவேலான்

வல்லென்ற

-

-

-

-

வெற்றி வேலையுடைய வேந்தன். கடுமையான. வழீஇய - வழுவிய (புகழ் வாய்மை இவற்றினின்று விலகிய) யாவர்மாட்டும் - எவரிடத்தும். சோரர் - திருடர், வஞ்சர், “வேலான் சொல்லும், சொல்லும் இலனாகலின் யாவர்மாட்டும் குறை இன்மையின் சோரரும் இன்மையால் கொல்லென்று சொல்லும் உரைகற்றிலன்” என்க.

(861) மன்னன் மேவு கோயில் - அரசன் உறையும் அரண்மனை. மேருமான - மேரு என்னும் மலை போல. மாளிகைக் குலம் - பிற மாளிகைத் தொகுதிகள். மாளிகைகள் மேரு மலலையச் சூழவுள்ள நிலப்பரப்புப் போன்றன. பொருப்பு மலை. நேர - ஒப்ப. நேமி ஒப்ப.நேமி வெற்பு - சக்கரவாளம் என்னும் மலை. மேருவின் புறத்தே அமைந்த சக்கரவாள மலை போன்றது மதில்.

-

(1060) குடிலம் - வளைவு, வஞ்சகம். பொருந்தல் - பொருந்தாதே.

பெரும்பொருள் விளக்கம். 41 பாடல்கள்

ஓரினமாக.தமனியத்திற்குப்

(228) மின்னும் - ஒளிவிடும். தமனியம் - தங்கம். ஓரினமா பொன் என்னும் ஓரினமாக. தமனியத்திற்குப் பொன் என்னும் பெயர் செம்பொன்; பசும்பொன். செம்பொன் - கலப்பற்ற பொன். பாணன் சூடிய பசும்பொன் தாமரை புறம் 141. இரும்பு பொன்னென வழங்குதல்” தூண்டில் பொன்மீன்' என்பதால் அறியப் பெறும். திருக் 931.

66