உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

523

என்க. உடற்குறை துள்ளுதல் ‘அட்டையாடல்' என்னும் புறத் துறையைச் சாரும். “துண்டிக்கப்பட்ட இடத்தும் அட்டைபோல வீரனுடல் வீரச்செயல் காட்டி ஆடுகை” அட்டையாடல் என்பர். (தொல். பொருள். 71. நச்.) அட்டை - நீரட்டை.

-

பெருமையுடையது. கையகன்று

-

(1362) வெய்யோன் எழாமுன் - கதிரோன் வெளிப்படுமுன். விலகியோட வீங்கு இரா - இருட் செறிவுடைய இரவு. கையகல செம்மற்றே இடம் விரிந்து. புக்கு – புகுந்து. புகழ்வெய்யோன் புகழால் விரும்பத்தக்கோன். தார் - முற்சென்று பொரும்படை. தாங்கி நின்ற - எதிரேற்று நின்ற. தகை பெருந்தகையாகிய வீரன். “கதிரோன் வெளிப்படுமுன் கப்பியுள்ள இருளைச் செங்கதிர் விலக்குவதுபோல, அரசனைச் சூழ்ந்து மொய்த்து நின்ற படையை விலக்கி மன்னன் முன்புக்குத் தார்தாங்கி நின்றான்” என்க. இருளைப் பகைவர் கூட்டத்திற்கும் செங்கதிரை வீரனுக்கும் உவமை கூறினார். இது,

-

"வேன்மிகு வேந்தன் மொய்த்தவழி ஒருவன்

றான்மீண் டெறிந்த தார்நிலை”யின் பாற்படும்-தொல்.பொருள். 68.

-

-

-

புறத்தே

(1399) மம்மர் மயக்கம். விசும்பு வானம். மதியும் மதிப்பகையும் திங்களும் அதற்குப் பகையான கேதுவும். தம்மிற் றடுமாற்றம் போன்றது தங்களுக்குள் மாறுபட்டுப் பற்றுதல் போன்றது. வெம்முனை போர்முனை. புறங்கணித்த போகட்டுச் சென்ற. அடர்த்த - நெருங்கிய “வெண்குடையை யானை அடர்த்தகை, மதியும் மதிப்பகையும் தம்மிற் றடுமாற்றம் போன்ற” என்க.

-

-

(1400) வான்தோய் கழுகும் - வானளாவிப் பறக்கும் கழுகு. வள்ளுகிர் வளமான நகம். தொக்க கூடின. கடம் மாநிலம் நனைக்கும் - மதநீரால் நிலத்தை நனைக்கும். படம் - கட்படாம் (கண் மறைக்கவிட்டது) முகபடாமுமாம். ஆறு நீப்பதனை - ஆற்றில் நீந்துவதை. “கழுகு, பேய், நரி ஆய மூன்றும் யானைக்கிட்ட படம் ஆறு நீப்பதனைப் பார்த்துத் தொக்க” என்க.

(1401) மாயத்தால் - சினத்தால். காயத்து ஊறு அஞ்சாக் களிறு - உடலில் உண்டாகும் புண்ணுக்கு அஞ்சாத யானை. சாயும் வீழும். தொலைவு அறியா ஆடவரும் அழிவு என்பதனை

-