உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

புறத்திரட்டு

527

நிறமூழ்கி நின்ற எஃகம் - மார்பில் மூழ்கி வெளிப்பட்டு நின்ற வேல். வைகல் உழவன் தோளிணை பலகையொடு ஒழிந்த புகழோன் நிறமூழ்கி நின்ற எஃகம் கயமூசு கயலிற் பலவே" என்க. வாட்சால் என்பதும், நீர்மேய் என்பதும் பொருந்திய பாடங்களாம்.

என

-

(1358) உயக் கொளல் - விலகியோடக் கொள்ளல். பொருள் வேலைப்பாடு மெய்யென்ற. பண்ணமை கூர்ம்படை - அமைந்த கூர்மையான படைக்கருவி. நமரே - நம்மவரே. வேழக் கோடு - தந்தம். மடுத்துளம் கிழிப்ப - பாய்ந்து மார்பைக் கிழிக்க. பேழைப் பாம்பின் வரிக்குடர் துயல்வர - பேழையில் இருந்து வெளிவரும் பாம்பைப்போல் நீண்ட குடர் அசைந்துவர. இறைக்கு ஒத்த - தலைமைக்குத் தக்க. செம்மலொடு பெருமிதத்தோடு. செருநவிலாளன் - போர்ப் புகழாளன். சீரிய வீரன் ஒருவனை கழ்ந்த பொய்மையாளனை இடித்து ஒருவன் கூறியது இது.

66

-

‘நீ மொழிதல் எவன்? இவன் கை இறந்தோர் எண்ணிலர் நமரே இன்று, வேழக்கோடு கிழிப்ப, குடர்துயல்வர, செம்மலொடு நிலஞ் சேர்ந்தனனே" என முடிக்க.

-

(1387) உருவப்புள்ளி அழகிய புள்ளி. உட்குவரு திறல் பகைவர் அஞ்சத்தக்க மிகுந்த வலிமை. குருகு - அன்னம். நாரையுமாம். வெள்ளைமாயோன் - வெள்ளைக் குதிரைக்கு உரியோன். முருகு மாமாயன் முருகன் எனக் கண்டவர் மிக மயங்கத் தகையன். வயவேல் திருக்கும் - தன் வீர வேலைச் சுழற்றுவான். துணையோ தஞ்சம் இல்லை - துணைக்கு எவரும் இலர். கிணை ஆர் கண் என நடுவட் டோன்றி போர்ப்பறையில் அமைந்த கண் போன்று நடுவிடத்துத் தோன்றி. தன் அவ்வீரனுடைய. புரவி - குதிரை. “மாயோன் யாவன் கொல்லோ, திருக்கும், திருத்தும், துணையோ இல்லை, நடுவண் தோன்றித் தன் புரவி ஆய்தல் தகும்” என்க.

-

-

(1408) முலைத்தாய் இரங்க பாலூட்டிய தாய் வருந்த. புலைப்பறை முழங்க - புலையன் அறையும் பறை முழங்க. தம் இல் சாவார் தம் வீட்டிலே இறப்பவர். தம்இல்லோரே பிறர் இல்லத்தவரே. அன்னர் அல்லர் என் சிறுவர் என் விரச்சிறுவர் அத்தகையர் அல்லர். முன்னிய - முற்பட்ட. வேந்து - பகை வேந்து. களத்து அவிய நூறி - களத்தில் வீழ்ந்து படுமாறு தாக்கிக் கொன்று. முளிபுற் கானத்து பற்றி யெரியும் புல்லிய சுடுகாட்டில். விளியின்

-